Saturday, March 14, 2020

காயத்ரி மஹா மந்திரம்

மஹா காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸுவ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோத யாத்!!

காயத்ரி மஹா மந்திரம்

விநாயகர் காயத்ரி மந்திரம்

ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

ஓம் வக்ரதுண்டாய வித்மஹே
லம்போதராய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் முருகன் காயத்ரி மந்திரம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ சண்முக ப்ரசோதயாத் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் சாஸ்தா காயத்ரி மந்திரம்(ஐயப்பன்) ஓம் பூத நாதாய வித்மஹே பவந்தனாய தீமஹி தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத் கஜ த்வஜாய வித்மஹே ஸ்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்   சிவன் காயத்ரி மந்திரம் ருத்ரன் காயத்ரி மந்திரம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத் நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம் சாலூவேசாய வித்மஹே பட்சி ராஜாய தீமஹி தந்நோ சரவ ப்ரசோதயாத் சிவன் காயத்ரி மகேஸ்வராய வித்மஹே வாக்விசுதாய தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத் சண்டேஸ்வரர் காயத்ரி சண்ட சண்டாய வித்மஹே சண்டேஸ்வராய தீமஹி தந்நோ சண்ட ப்ரசோதயாத் நந்தீஸ்வரர் காயத்ரி வேத்ர ஹஸ்தாய வித்மஹே டக்கா ஹஸ்தா தீமஹி தந்நோ நந்தீ ப்ரசோதயாத் வில்வம் காயத்ரி திரிசாகாய வித்மஹே சிவார்ச்சனாய தீமஹி தந்நோ வில்வ பிரசோதயாத் பைரவர் காயத்ரி ஓம் ஷேத்திரபாலாய ச வித்மஹே தீமஹி தமஷ்டராய தந்நோ பைரவ ப்ரசோதயாத் சிவன் காயத்ரி ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ர முத்தயே தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத் சண்டேஸ்வரர் காயத்ரி ஓம் சண்டே சண்டாய வித்மஹே சண்டேஸ்வர தீமஹி தந்நோ சண்ட ப்ரசோதயாத்   அம்பாள் காயத்ரி காயத்ரி தேவி ஓம் பூர்வ புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத் லட்சுமி காயத்ரி மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் சீதா தேவி காயத்ரி ஜனக நந்தினியை ச வித்மஹே பூமிகாயை ச தீமஹி தந்நோ சீதா ப்ரசோதயாத் துர்கா தேவி காத்யாயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி தந்நோ துர்கி ப்ரசோதயாத் நீலாதேவி ஓம் மஹாதேவ்யை வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹி தந்நோ நீலா ப்ரசோதயாத் தாராதேவி ஓம் தனுர்தராயை ச வித்மஹே சர்வ சித்தியைச தீமஹி தந்நோ தரா ப்ரசோதயாத் தேவி ஓம் மகாமாயை ச வித்மஹே சண்டிகாயை ச தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத் ராதா தேவி ராதிகாயை ச வித்மஹே காந்தர் விகாய ச தீமஹி தந்நோ ராதா ப்ரசோதயாத் கோர தேவி ஓம் ஐம் காளிகாயை ச வித்மஹே ஸ்மாசான வாசின்யை தீமஹி தந்நோ கோரா ப்ரசோதயாத் காளிகாதேவி ப்ரேம் கபாரின்யை வித்மஹே ஷித்திகரான்யை தீமஹி தந்நோ குஷ்ய ப்ரசோதயாத் புவனேஸ்வரி தேவி ஸர்வ கைதன்ய ருபாம்தாம் ஆத்யாம் சக்திம்ச தீமஹி ஹ்ரீங்கார ரூபிணிம் தேவீம் தியோயோந ப்ரசோதயாத் காமேஸ்வரி தேவி காமேஸ்வர்யை வித்மஹே நித்ய கல்யாணியே தீமஹி தந்நோ நித்யா ப்ரசோதயாத் பகமாலினி தேவி பகமாலினி வித்மஹே சர்வ சங்கரியை தீமஹி தந்நோ நித்யா ப்ரசோதயாத் நித்யகல்யாண தேவி நித்தியகல்யாணி வித்மஹே நித்திய மதத்ர வாயை-தீமஹி - தந்நோ நித்யா ப்ரசோதயாத் சிவ தூதிதேவி சிவதூத்யை வித்மஹே சிவங்கர்னை தீமஹி தந்நோ நித்யா ப்ரசோதயாத் குலசுந்தரி தேவி குஸஸிந்தர்யை வித்மஹே காமே காமேஸ்வர்யை தீமஹி - தந்நோ சக்தி ப்ரசோதயாத் விஜயா தேவி விஜயா தேவ்யை வித்மஹே நித்யாயை ச தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத் சர்வமங்களா தேவி சர்வ மங்களாயை வித்மஹே சந்திராத்மிகாயை தீமஹி தந்நோ நித்யா ப்ரசோதயாத் ஜ்வாலாமாலினி தேவி ஜ்வாலா மாலின்யை வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி - தந்நோ தேவி ப்ரசோதயாத் சித்ராதேவி விசித்ராயை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத் சரஸ்வதி தேவி வாகீஸ்வர்யை ச வித்மஹே சரஸ்வதியை ச தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் கௌரி தேவி ஷுபகாய ச வித்மஹே கமல மாலின்யை ச தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் மஹா துர்க்கை பூ ஹா சூலின்யை ச வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ பகவதி ப்ரசோதயாத் தீபதுர்க்கை ஜ்வலத்துர்கைய வித்மஹே ஜாஜ்வல்யமாணாய தீமஹி தந்நோ படபாலன ப்ரசோதயாத் பார்வதி தேவி ஜகத் மாதாயை ச வித்மஹே சைலசுதாயை ச தீமஹி தந்நோ பார்வதி ப்ரசோதயாத் சாரதா தேவி காலமய்யை ச வித்மஹே புத்திதாயை ச தீமஹி தந்நோ சாரதா ப்ரசோதயாத் சக்தி தேவி ஓம் ஐம் காமேஸ்வர்யை ச வித்மஹே புவனேஸ்வர்யை ச தீமஹி தந்நோ சக்தி ப்ரசோதயாத் இந்திராதேவி தத்புருஷாய ச வித்மஹே ஸகஸ்ராஷ்யா தீமஹி தந்நோ இந்திரா ப்ரசோதயாத் சண்டீஸ்வரி ஓம் சண்டீஸ்வர்யை ச வித்மஹே ஸஹாதேவி ச சண்டி தீமஹி தந்நோ சண்டீ ப்ரசோதயாத் சரஸ்வதி தேவி ஓம் ஐம் வாக்தேவ்யை வித்மஹே காமராஜாய தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத் துளசி காயத்ரி ஓம் ஸ்ரீ த்ரிபுராயை வித்மஹே துளசீ பத்ராய தீமஹி தந்நோ துளசி ப்ரசோதயாத் ஸ்ரீ சக்தி காயத்ரி ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே விச்வ ஜனன்யை தீமஹி தந்நோ சக்தி ப்ரசோதயாத் அன்னபூர்ணா தேவி ஓம் பகவத்யை வித்மஹே மகேஷ்வர்யை ச தீமஹி தந்நோ அன்னபூர்ண ப்ரசோதயாத் ஸ்ரீ காளிதேவி காளிகாயை வித்மஹே ஸ்மசான வாஸின்யை தீமஹி தந்நோ அகோர ப்ரசோதயாத் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஓம் நாராயணாய வித்மஹே புவனேஸ்வரியை தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத் ஸ்ரீ பைரவி தேவி ஓம் த்ரிபுராயை வித்மஹே பைரவ்யை ச தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத் ஸ்ரீ சின்னமஸ்தா தேவி ஓம் வைரோசண்யை ச தீமஹி சின்ன மஸ்தாயை தீமஹி - தந்நோ தேவி ப்ரசோதயாத் ஸ்ரீ தூமா தேவி காயத்ரி ஓம் தூமாவத்யை ச வித்மஹே ஸம்ஹாரின்யை ச தீமஹி - தந்நோ தூமா ப்ரசோதயாத் ஸ்ரீ பகளாமூகி தேவி ஓம் பகளாமூகி ச வித்மஹே ஸ்தம்பின்யைச வித்மஹே தந்நோ தேவி ப்ரசோதயாத் ஸ்ரீ மாதங்கி தேவி ஓம் மாதங்க்யைச வித்மஹே உச்சிஷ்ட சண்டான்யை தீமஹி - தந்நோ தேவி ப்ரசோதயாத் மகிஷசுரமர்த்தினி காயத்ரி ஓம் மகிஷ மர்த்தினியை வித்மஹே துர்காயை ச தீமஹி - தந்நோ தேவி ப்ரசோதயாத் ஸ்ரீஐய துர்க்காதேவி ஓம் நாராயண்யை வித்மஹே துர்காயை ச தீமஹி தந்நோ கௌரி ப்ரசோதயாத் ஸ்ரீ காமேஸ்வரி காயத்ரி ஓம் க்லீம் த்ரிபுராதேவியை வித்மஹே காமேச்வர்யை தீமஹி - தந்நோ கலீன்னே ப்ரசோதயாத் ஸ்ரீ சூலினி காயத்ரி ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹாசூலினி தீமஹி தந்நோ துர்கா ப்ரசோதயாத் ஸ்ரீ திரிபுர சுந்தரி காயத்ரி ஓம் ஐம் த்ரிபுராதேவி வித்மஹே க்லீம் காமேச்வரீ தீமஹி - தந்நோ க்லின்னா ப்ரசோதயாத் ஸ்ரீ சூலினி துர்கா காயத்ரி ஓம் தும் ஜ்வாலா மாலினி வித்மஹே மஹாசூலினி தீமஹி - தந்நோ துர்க ப்ரசோதயாத் ஸ்ரீ பாலாத்திரிபுர தேவி காயத்ரி ஓம் க்லீம் திரிபுராதேவி வித்மஹே காமேச்வரி தீமஹி தந்நோ க்லின்னோ ப்ரசோதயாத் ஸ்ரீ ச்யாமா தேவி காயத்ரி ஓம் ஐம் சுகப்ரியாயை வித்மஹே க்லீம் காமேச்வரீ தீமஹி - தந்நோ ச்யாமா ப்ரசோதயாத் ப்ராம்மி ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி - தந்நோ ப்ராம்மி ப்ரசோதயாத் ஸ்ரீ மகேஸ்வரி காயத்ரி ஓம் வருஷத்வஜாயை வித்மஹே ம்ருக ஹஸ்தாய தீமஹி தந்நோ ரெளத்ரி ப்ரசோதயாத் ஸ்ரீ கௌமாரீ காயத்ரி ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ரசக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ கெளமாரி ப்ரசோதயாத் ஸ்ரீ வைஷ்ணவி தேவி காயத்ரி ஓம் தார்ஷ்யத்வஜாய வித்மஹே சக்ர ஹஸ்தாய தீமஹி தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத் ஸ்ரீ வாராஹி தேவி காயத்ரி ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி தந்நோ வாராஹி ப்ரசோதயாத் இந்திராணி தேவி காயத்ரி ஓம் கஜத்வஜாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திராணி ப்ரசோதயாத் ஸ்ரீ சாமுண்டாய காயத்ரி ஓம் பிசாச வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ காளி ப்ரசோதயாத் ஸ்ரீ மகா மாரி காயத்ரி ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மாரி ப்ரசோதயாத் ஸ்ரீ கௌரி தேவி காயத்ரி ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ரபத்ன்யைச தீமஹி தந்நோ கௌரீ ப்ரசோதயாத் ஸ்ரீ மகாத்ரிபுர சுந்தரி காயத்ரி ஓம் வாக்பவேச்வரி வித்மஹே காமேச்வரீ ச தீமஹி தந்நோ சக்தி ப்ரசோதயாத் ஸ்ரீ வாக்பவ தேவி காயத்ரி ஓம் ஐம் த்ரிபுராதேவி வித்மஹே வாக்பவேச்வரி தீமஹி தந்நோ முக்தி ப்ரசோதயாத் ஸ்ரீ அம்ருதேஸ்வரி காயத்ரி ஓம் ஸள த்ரிபுராதேவி வித்மஹே சக்தீஸ்வரி ச தீமஹி தந்நோ அம்ருதா ப்ரசோதயாத் மகா விஷ்ணு காயத்ரி மகா விஷ்ணு காயத்ரி நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் நரசிம்ம மூர்த்தி காயத்ரி ஓம் வஜ்ர நாகாய வித்மஹே தீஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத் ஸ்ரீராமச்சந்திர பிரபு காயத்ரி ஓம் ரகு குலாயை ச வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரசோதயாத் ஸ்ரீராமன் காயத்ரி ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ஸ்ரீராம ப்ரசோதயாத் ஸ்ரீ கிருஷ்ணன் காயத்ரி ஓம் தாமோதராய வித்மஹே ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் ஸ்ரீநிவாஸ காயத்ரி ஓம் நிரஞ்சனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி தந்நோ ஸ்ரீனிவாஸ ப்ரசோதயாத் ஸ்ரீ சுதர்சன காயத்ரி ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத் ஓம் கருட பகவான் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பட்சாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத் ஸ்ரீஹரி காயத்ரி லோக் ரஷ்ணாயை வித்மஹே சேஷதல்பாயை தீமஹி தந்நோ ஹரி ப்ரசோதயாத் ஸ்ரீ வாமனமூர்த்தி காயத்ரி திரிவிக்கிரமாய வித்மஹே விஸ்வரூபாய தீமஹி தந்நோ வாமன ப்ரசோதயாத் ஸ்ரீ பரசுராமர் காயத்ரி ஓம் மஹாவீராய வித்மஹே ஜமதக்னி ஜாய தீமஹி தந்நோ பரசு ராம ப்ரசோதயாத் ஸ்ரீ சங்கு காயத்ரி ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே பாவானாய தீமஹி தந்நோ சங்க ப்ரசோதயாத் ஓம் தத்தாத்ரேயர் காயத்ரி ஓம் திகம்பராய வித்மஹே யோகாரூடாய தீமஹி தந்நோ தத்த ப்ரசோதயாத் ஸ்ரீ பிரம்ம காயத்ரி ஸ்ரீ பிரம்ம காயத்ரி ஓம் ஹம்ச ரூடாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத் ப்ரணவ காயத்ரி ஓம் ஓங்கார வித்மஹே பவ தாராய தீமஹி தந்நோ ப்ரணவ ப்ரசோதயாத் பிர்மா காயத்ரி ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரண்ய கர்ப்பாய தீமஹி தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத் பிரம்மா காயத்ரி ஓம் பரமேஸ்வராய வித்மஹே பரத்வாய தீமஹி தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத் ஸ்ரீ ஹம்ச காயத்ரி ஓம் பரமஹம்ஸாய வித்மஹே மகாஹம்ஸாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத் ஸ்ரீ பரம ஹம்ஸாய காயத்ரி ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே ஸோஹோம் ஹம்ஸாய தீமஹி ஹம்ஸ ஸோ அஹம் ப்ரசோதயாத் பிரித்திவி காயத்ரி ஓம் ப்ருத்வி தேவ்யை ச வித்மஹே ஸகஸ்ர மூர்த்தியை ச தீமஹி தந்நோ பிரித்திவி ப்ரசோதயாத் அப்பு காயத்ரி ஓம் ஜலபிம்பாய வித்மஹே ச வித்மஹே நீலபுருஷாய தீமஹி தந்நோ அப்பு ப்ரசோதயாத் அக்னி காயத்ரி ஓம் மகா ஜ்வலநாய ச வித்மஹே அக்னி தேவாய தீமஹி தந்நோ அக்னி ப்ரசோதயாத் வாயு காயத்ரி பவனபுத்ராய ச வித்மஹே ஸகஸ்ர மூர்த்தியை தீமஹி தந்நோ வாயு ப்ரசோதயாத் ஆகாச காயத்ரி ஓம் ஆகாசாய வித்மஹே நபோ தேவாய தீமஹி தந்நோ ககன ப்ரசோதயாத் அக்னி பகவான் காயத்ரி ஓம் வைஸ்வா நராய வித்மஹே லாலிலாய தீமஹி தந்நோ அக்னி ப்ரசோதயாத் நவக்ரஹா காயத்ரி சூரிய காயத்ரி அச்வத்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத் சந்திரன் காயத்ரி பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சோமஹ் ப்ரசோதயாத் அங்காரக காயத்ரி வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ பௌம ப்ரசோதயாத் புதன் காயத்ரி கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புத பிரசோதயாத் குரு காயத்ரி வருஷத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் சுக்கிரன் காயத்ரி அச்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரசோதயாத் சனிபகவான் காயத்ரி காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத் ராகு பகவான் காயத்ரி நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத் கேது பகவான் காயத்ரி அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத்   மந்திர காயத்ரி மந்த்ர ராஜாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ மந்திர ப்ரசோதயாத் தந்திர காயத்ரி தந்திர ராஜாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ தந்திர ப்ரசோதயாத் யந்திர காயத்ரி எந்திர ராஜாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ யந்திர ப்ரசோதயாத் இந்த்ராக்ஷி காயத்ரி பஸ்மாயு தாயுதாய வித்மஹே ரக்தநேத்ராய தீமஹி தந்நோ ஜ்வரஹா ப்ரசோதயாத் மந்திர காயத்ரி மந்திர ரூபாயை ச வித்மஹே வேத மாத்ரேச தீமஹி தந்நோ சரஸ்வதி ப்ரசோதயாத்   ஹம்ச காயத்ரி ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரமஹம்ஸாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத் ஈசன் காயத்ரி ஓம் தக்ஷிணாமூர்த்தியே ச வித்மஹே த்யானஸத்தாய தீமஹி தந்நோ ஈச ப்ரசோதயாத் விஷ்வக்சேனர் காயத்ரி ஓம் விஷ்வக்ஸேனாய வித்மஹே வேத்ர ஹஸ்தாய தீமஹி தந்நோ விஷ்வக்சேன ப்ரசோதயாத் ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்ரி ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் ஸ்ரீ கார்த்த வீரியன் சுவாமி காயத்ரி ஓம் கார்த்தவீரியாய வித்மஹே மஹாவீர்யாய தீமஹி தந்நோ அர்ஜுன் ப்ரசோதயாத் ஸ்ரீ காமதேனு காயத்ரீ ஓம் ஸுபகாயை வித்மஹே காமதாதர்யை ச தீமஹி தந்நோ தேனு ப்ரசோதயாத் மதுரை வீரண்ணசுவாமி அஸ்வத்வஜாய வித்மஹே கத்தி கேட கஸ்தாய தீமஹி தந்நோ மதுரை வீர ப்ரசோதயாத் முனீஸ்வர சுவாமி யாக்ர துஜாய வித்மஹே சின்முக்தாய தீமஹி தந்நோ முனீஸ்வர பிரசாத் கருப்பண்ணசுவாமி கட்க ஹஸ்தாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி தந்நோ கருப்பண்ணவாமி ப்ரசோதயாத் மாரியம்மன் காயத்ரி சின்மது ஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மாரி ப்ரசோதயாத் அய்யனார் சுவாமி பூத நாகாய வித்மஹே
பவநந்தாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

No comments:

Post a Comment